01-26-2006, 05:27 AM
இந்தப் பட்டிமன்றத்தில் தமிழினியக்காவின் நடுநிலைமையில் எவ்வித சந்தேகத்தையும் நாம் கொண்டிருக்கிவில்லை. அவர் சரியாகத் தான் நடத்துகின்றார். உலகத்திலேயே நடுவரைச் சந்தேகிப்பது இவர்களாகத் தான் இருக்கும். கேட்டால் ஜனநாயகம் கொப்பளிக்கும்............ விடுவோம்.
இங்கே பிரச்சனைகளைக் கிளப்ப வேண்டும் என்றே சிலர் வருகின்றனர். எங்கு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், அல்லது கிளப்புவதற்கும் இவர்கள் தான் அடையாளப்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்.
கொண்டிருக்கின்ற, குறியிட்டு வார்த்தைகள் கூட தனிநபர் தாக்குதலுக்காகவே இருப்பதாக உணரக் கூடியதாக இருக்கின்றது.

[size=14] ' '