01-26-2006, 12:37 AM
varnan Wrote:<b>"வயலில் நெல் விதத்தவன் தரையில் பாம்பு பூச்சிகள் இருக்குமென பயந்து.வயலுக்க பாம்பு வருமே... வந்தால் கடிக்குமே... கடித்தால் நான் என்ன செய்வேன் என விவசாயி எண்ணினால் நிலமை என்ன ஆகும். துணிந்து களம் புக வேண்டும். களத்திலுள்ள நன்மைகளை பெறவேண்டும். அதுதான் இன்றய நமது இளைஞ்ஞர்கள் செய்கின்றார்கள். ஒருசில புலம்பெயர் தமிழ் இளஞ்ஞர்கள் இணையத்தால் சீரளிகின்றார்கள் என்பதற்காய் ஒட்டுமொத்த தமிழ் அறிவாற்றல் படைத்த இளைஞ்ஞர்களையும்
குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நானும் எனது அணியினரும் தயாராக இல்லை "</b>
அப்பிடி விவசாயி பயந்திருந்தால் பட்டினி கிடந்தே நாமெல்லாம் செத்திருப்போமே!
உணர்கிறார்கள் இல்லையே? என்ன செய்ய மதுரன்!
பந்தி பந்தியாய் ரைப் பண்ணவேண்டியதை ஒரு உவமைக்குள் அடக்கிவிட்டீர்கள்-பாராட்டுக்கள் மதுரன்! 8)
அப்ப இணையம் கேடுதான் செய்கிறது.... எண்றாலும் வேறு வளியில்லாமல் நாங்கள் இணையத்தை பாவிக்கத் தான் வெண்டும் எண்டுறார் என்கிறீர்கள்.... ஒருவளியாய் ஒத்துக் கொள்கிறார் இணையம் தீமைதான் செய்கிறது எண்று....
::

