01-26-2006, 12:11 AM
யாழ்பாடி,
இந்த விடையத்தில் மதன் அனுப்பிய தனிமடல் இரு கள உறுப்பினர்களுக் கிடையிலான தனிப்பட்ட விவகாரம் அல்ல.
அவர் மடத்துறுத்தினராக எடுத்த நடவடிக்கை பற்றியது மட்டுமே. அந்தவகையில் இந்தக் கருத்துப் பரிமாறல் சக உறுப்பினர்களின் பார்வைக்கும் இருப்பது தான் பொருத்தம். இங்கு தனிமடல் தொடர்பாடல் அவசியமற்றது. அதானால் தான் அவரது மடல் இங்கு வைக்கப்பட்டு எனது பதிலும் வைக்கப்பட்டது. குளப்பத்தை தவிர்க்க அந்த மடலை மீண்டும் இங்கு இணைத்துவிடவும்.
நன்றி.