01-25-2006, 09:49 PM
ப்ரியசகி Wrote:Quote:சரி அக்கா ஆனால் அண்ணன்மாரின் பாசத்தைப் பார்த்தீங்களா சோ நாங்கள் அங்கை போய் நிற்க வேண்டியதில்லை அக்கா
இவர்களை நம்ப ஏலாது சந்தியா..அண்ணர்மார் தான்..ஆனாலும் நான் நம்ப தயாரா இல்லை..என்னோட பானத்தையும் தானே குடிச்சிடுவினம்.. :evil: :roll:
ம்ம் அக்கா சரியாச் சொன்னீங்கள் அதுதான் பார்த்தீங்களா அக்கா தூயவன் அண்ணா நழுவுகின்ற வடிவை.
இவர்களை நம்பினால் நாம நடுக்கடலில் தான் நிக்கனும் இல்லையா அக்கா?
>>>>******<<<<


