01-25-2006, 09:22 PM
தனிமடலில் வந்த மதனின் பதில்
<b>**********
மதன், வழமையாக பதிவுகள் முழுமையாக நீக்கப்படாமல் சிலபகுதிகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு நீக்கப்படும் போது அவை வேற்று நிறத்தால் * போட்டுக் காட்டப்படும். அத்தோடு தணிக்கை செய்தவர் தனது பெயரையும் அந்தப்பதிவில் குறிப்பிடுவார்.
ஆனால் நீர் அதை இந்த தணிக்கைகளில் நடைமுறைப்படுத்தவில்லை. காரணமாக நீர் கூறலாம் வேலைப் பழுமத்தியில் அவசரமாகச் செய்த தணிக்கையால் அவ்வாறு கவனம் எடுக்க முடியவில்லை என்று.
நேரம் கிடைக்காத நிலையில் அவ்வாறு அவசரமாக செய்யாது தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தி பின்னர் பொறுமையாக தணிக்கை செய்து விவாதத்திற்கு விடும் பழக்கத்தையும் இங்கு கவனித்திருக்கிறன்.
அத்தோடு அந்த இரண்டு தலைப்புகளிலும் நீர் அவசர அவசரமாக தணிக்கை செய்யும் அளவிற்கு தனிநபர் தாக்குதல் நடக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. அங்கு நீர் நடந்ததாக எண்ணும் தனிநபர் தாக்குதல்களை விட அதிக அளவில் வேறு பல இடங்களில் தனிநபர் தாக்குதல்கள் தணிக்கை ஏதுவும் இன்றி தொடர்கிறது.
இந்த நிலையில் உமது வழமைக்கு மாறான தணிக்கை முறையையும் அதற்கு நீர் கூறிய காரணங்களையும் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இவற்றிற்கு உமது முழுவிளக்கத்தையும் எதிர்பார்க்கிறன்.
நான் உம்மிடம் தனிமடலில் எதிர்பார்த்தது (இனியும் முடிந்தால் எதிர்பார்ப்பது) நீர் தணிக்கை செய்த பகுதிகளை மாத்திரமே.
அவற்றை உம்மால் தரமுடியாது வெறும் வியாக்கியானங்கள் தான் தரமுடியும் என்றால் அதை சக கள உறுப்பினர்களின் பார்வைக்குமாக இங்கு வைக்கவும்.
நன்றி
[b]********</b>