01-25-2006, 09:15 PM
RaMa Wrote:சந்தியா சித்தப்பா பற்றி எழுதிய கவிதை நல்லாய் இருக்கு. எனக்கும் மிகவும் பிடித்தவர் சித்தப்பா. எனது சித்தப்பாவுக்காக எழுதியதாக எண்ணிக்கொள்கின்றேன். நன்றி
தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி அக்கா ம்ம் கூடுதலாக எல்லோருக்கும் சித்தப்பாவென்றால் பிடிக்கும்.
>>>>******<<<<

