01-25-2006, 09:14 PM
MUGATHTHAR Wrote:வழமையாக அம்மாவின் சகோதரங்களுடன்தான் எங்களுக்கு அதிக ஈடுபாடு இருப்பது (மாமா. .சித்தி எண்டு) ஆனா வித்தியாசமாக அப்பாவின் உறவுகளின் பெருமையை கொண்டு வந்த சித்தப்பா என்ற கவி நல்லாக இருக்கிறது .........
ஆமாம் தாத்தா நீங்கள் சொன்ன மாதிரித்தான் எனக்கும் அம்மாவுடைய சகோதரங்களுடன்தான் கூட ஈடுபாடு ஆனால் என் சித்தப்பா என் கூட தான் இருந்தார் அதைவிட நான் ஒரு நாளும் அவரை அப்பாவிலிருந்து பிரித்துப் பார்த்ததும் இல்லை.
சந்தியா எனக்கெழுதிய மடலாக எடுத்துக் கொள்ளுகிறேன் நன்றியம்மா......
சரி தாத்தா அப்படியே ஆகட்டும்
உங்கள் கருத்துக்கு நன்றிகள்
>>>>******<<<<

