01-25-2006, 08:54 PM
இளைஞன் Wrote:வணக்கம்...
கள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, யாழ் களத்தில் ஒரு பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து தனது பள்ளி வேலைகளுக்கு மத்தியிலும் மிகுந்த சிரமத்துக்கு <b>மத்தியில் இரசிகை இந்த பட்டிமன்றத்தை நெறிப்படுத்துகிறார். தமிழர்களை ஒருங்கிணைத்து ஒருவேலையைச் செய்வது எவ்வளவு சிரமமான வேலையென்பது இந்தப் பட்டிமன்றத்திலும் தெளிவுபடத் தெரிகிறது</b>. ஒரு பயனுள்ள விடயத்துக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குவதை விடுத்து ஆளாள் ஒவ்வொரு திக்கில் நிப்பது வருத்தமளிக்கிறது. எனவே அனைவரும் தயவுசெய்து ஒன்றிணைந்து பட்டிமன்றத்தை பயனுள்ளதாக நிறைவுசெய்ய பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கருத்தை இக்களத்தையே உதாரணமாக வைச்சு மறுதலிக்கவும் முடியும். ஏற்கனவே சோழியான் அண்ணா தலைமையில் தூயா பபாவின் வழிநடத்தலில் குறுகிய காலத்தில் ஒரு பட்டிமன்றம் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அப்பெருமையும் இக் களத்தை சாரும்..! அப்படி இருக்க ஏன் தற்போது இப்படி ஒரு கருத்தை முன் வைத்தீர்கள்..விளக்கம் சொல்ல முடியுமா...??!
இங்கு குழப்பத்துக்கு காரணம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காத தன்மை. அது கூடும் கூட்டத்தில் இருப்பவர்களின் தனிப்பண்பைப் பொறுத்தது. அதைச் சுட்டிக்காட்டுவதை விடுத்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக குறை சொல்லிப் பயனில்லை..!
தமிழினியும் சரி செல்வமுத்துவும் சரி தங்களால் இயன்ற அளவுக்கு பட்டிமன்றத்தை சிறப்பாகவே எடுத்துச் செல்கின்றனர். அவர்களைக் குறை கூறிப் பயனில்லை. ரசிகையைப் பொறுத்தவரை அவருடைய நெகிழ்வுப் போக்கை உறுப்பினர்கள் தவறுதலாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றனர். றூல் என்றால் பாரபட்சமின்றி அமுலாக்கப்பட வேண்டும்..! அது குருவியானால் என்ன எவரானால் என்ன..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

