01-25-2006, 08:19 PM
<b>ரசிகை... குருவிகள் நாங்கள் ஆரம்பத்திலையே பட்டிமன்றத்தில் கலந்துக்க விருப்பம் சொல்லவில்லை. நீங்களேதான் பெயர் போட்டிங்கள்.. அதுவும் அணித்தலைவரா..! அணித்தலைவர் பதவில இருந்திருந்தாலும் இதே கதிதான் வந்திருக்கும். அதனால் தான் விலகினம். அப்புறம் மாற்ற வசதி என்றால் தான் மாற்றக் கேட்டம் ஆட்சேபனைகளும் கேட்டம். அப்போ மெளனமாக இருந்துவிட்டு..இப்ப ஏன் பிரச்சனை கொடுக்கினம். வரிஞ்சுகட்டிட்டு..! அது உங்களால் முடியாது என்றிருந்தால் பிரச்சனையே இல்லை. இப்போ ஒரு முடிவு செய்யுங்கோ..எல்லாரும் குருவிகளை வைத்து தங்களை உயர்த்தவும் எங்களை மட்டம் தட்டவும் அனுமதிக்க முடியாது. நாங்கள் செய்த தவறு டன் சின்னப்பு செய்தது போல உதுகளில இருந்து விலகி இருந்திருக்க வேண்டியது. அதுக்காக மன்னிச்சுக் கொள்ளுங்கோ..! நீங்கள் எங்களை பட்டிமன்றத்தில் இருந்து விலக்கினால் நல்லது என்று நினைக்கின்றோம். அநாவசியமாக மற்றவர்களிடம் குறை கேட்ட நமக்கு விருப்பமில்லை. தயவுசெய்து..நாங்களா தேடாததுக்கு நாங்கள் பழி சுமக்க வேண்டி இருப்பதுக்கு மிக வருந்துகின்றோம்..!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>