01-25-2006, 07:44 PM
tamilini Wrote:பூனைக்குட்டி சொல்லும் குற்றச்சாட்டு உண்மை எனின் தாராளமாக பட்டிமன்றத்தில் இருந்து விலகிக்கொள்ள நான் தயாராக உள்ளேன். நடுநிலை தவறின் அங்கு நடுவர் என்ற பெயரில் நான் எதற்கு?? ரசிகை மற்றும் உறுப்பினர்கள் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
<b>தமிழினி மிக கஸ்டமான பணியை தனியே வெற்றிகரமாக செய்திருக்கிறீர்கள். மற்றவர்களின் குற்றச்சாட்டில் சோர்ந்துவிடாது பட்டிமன்றம் நிறைவு செய்யும் வரை உங்கள் கருத்தை தயங்காது முன் வைக்கவும்.</b>
<b> .. .. !!</b>

