01-25-2006, 07:37 PM
poonai_kuddy Wrote:இங்க நான் சில சந்தேகங்கள கேக்க விரும்புறன்...................................யாராவது நேர்மையா இருக்கிறவங்க பதில சொல்லுங்கோ...............................
அ. பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கேக்க ஒராள் எப்பிடி அணி மாறலாம்????????????? ரசிகையக்கா பட்டிமன்றம் தொடங்க முதலே எல்லாரையும் கேட்டவா..........அப்பிடியிருக்கேக்க பட்டிமன்றம் நடக்கேக்கயே அணி மாறுறனதிண்ட காரணமென்ன?????????????????
ஆ. செல்வமுத்தண்ணா நல்ல நடுநிலமையா கருத்த வைக்கிறார்............ ஆனா தமிழனியக்காக்கா நடுநிலமை தவறுற மாதிரி இருக்கு.............தன்ர கருத்துக்கள சொல்றதெண்டா அவா பட்டிமன்றத்தில கலந்துகொள்ளலாமே........... இருந்தாலும் இது அவான்ர முதலிதெண்டுற படியா நடுநிலமை தவறாம நடுவர் பணிய தொடந்து செய்ய பழகட்டும்.................
இ. இந்த பட்டிமன்றத்தில என்ர கருத்த நான் வைக்கணுமெண்டா.......கடைசியா நான் என்ர கருத்த வைக்க விடணும் .....சோழியான் அண்ணாக்கு முதல்ல........... இல்லாட்டி எதிரணிக்கு மாத்திவிடுங்க..........................................................
<b>பட்டிமன்றம் நடந்து கொண்டு இருக்கும் போது ஆள் மாற ஏலாதுதான். நான் முதல் மாற்ற ஏலாது என்று தான் சொன்னேன். அதற்கு அவர்களும் ஒத்துக்கொண்டார்கள் எந்த அணி என்றாலும் தங்களுக்கு ஒகே என்று ஆனால். மற்ற கள நண்பர்கள் தான் சொன்னார்கள். பட்டிமன்றம் என்று பார்க்காமல். ஒருவரால் எந்த அணிக்கு நன்றாக கருத்து வைக்க ஏலுமோ அந்த அணிக்கு கருத்துவைக்கும்படி மாற்ற சொன்னார்கள் அதற்கு பிறகு தான் நான் மாற்றினேன்.
இந்தபட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க சொல்லி நிறைய பேரை கேட்டேன் ஒருவரும் மாட்டன் என்று விட்டார்கள். தமிழினியை கேக்க அவ்ர் கூட தனக்கு அனுபவம் இல்லை தன்னுடன் யாரும் சேர்ந்து செய்தால் உதவியாக இருக்கிறேன் என்றுதான் சொன்னார். அதன்படி நான் செல்வமுத்து ஆசிரியைக் கேட்டு அவரையும் தமிழினியுடன் நடுவரா இருக்கும் படி செய்தேன். அவர் ஆசிரியர் இல்லாத போது மிகவும் திறமையாகவும் பொறுமையாகவும் தனது பணியை செய்தார்.
கடசியா கருத்து வைப்பதற்கு மாற்ற ஏலாது. அப்புறம் நீங்கள் தான் முதல் தீமை அணியில் வாதாட போகுறேன் என்று சொன்னீர்கள் அதனால்தான் தீமை அணிக்கு போட்டேன். ஆகவே நன்மை அணியிலா இல்லை தீமை அணியிலா என்று நீங்களே முடிவு செய்யுங்கள். . </b>
<b> .. .. !!</b>

