01-25-2006, 06:41 PM
ம்... எனக்கென்னவே பொங்களுக்கு வந்த நான்கு திரைப்படங்களிலும் பாசக்கிளிதான் பருவாயில்லை போல் இருக்கிறது. அஜித் படம் சரி விஜய் படம் சரி அவரவர் ரசிகர்களைக்கூட திருப்திப்படுத்தியிருப்குமோ தெரியாது. சரவணா இந்த இரு படங்களுடன் ஒப்பிடும் போது பருவாயில்லை. லைலாவின் நடிப்பு மதன் கூறியதுபோல்தான் இருக்கிறது. பார்த்து ரசிக்கும் படியாயில்லை. பரமசிவன் படத்தில் எனக்கு ஒரு காட்சிமட்டும் புரியவேயில்லை. தற்கொலை தாக்குதல் நடத்தபோகிறவர்கள் ஜந்து போரும் மோட்டார் சைக்கிளிலா போவார்கள். [size=18]என்ன கதை என்ன கதை
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>

