01-25-2006, 06:32 PM
மதன் மிகச் சிரமத்துடன் உங்கள் பணியைச் செய்திருக்கின்றீர்கள். கருத்துக்களை நுட்பமாக பரந்தளவில் நோக்கி.. கருத்துக்களால் வெல்வதே அவசியம். அந்த வகையில் உங்கள் பணிக்கு எங்கள் நன்றிகள் உரித்தாகட்டும் அத்தோடு உங்கள் சிரமங்களைத் தவிர்க்க எங்களாலான ஒத்துழைப்புகளை நல்குவோம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

