01-25-2006, 06:14 PM
வணக்கம் மரபணு பிரச்சனையில் விவாதங்களில் என்னால் அவர்களைப்போல் புரபசனலாய் விவாதிக்கும் திறமை இல்லாவிடின் அதன் போக்கை அவதானித்து நிரணயம் செய்து கொள்ளும் திறனிருக்கு சிலரின் வாதம் பித்தட்டலாமாக தெரியும் போது அல்லது விளங்கும் போது என்னால் வழங்கப்படும் கொமன்ற் தனி நபர் தாக்குதலாக தூக்கபடுவது சரியல்ல நினைக்கிறன்....இப்படியாயின் களத்தில் இருக்கும் அரை வாசிக்கு மேற்பட்ட கருத்துகள் தூக்கபடவேண்டியவையே...

