01-25-2006, 05:57 PM
Quote:ஆனா தமிழனியக்காக்கா நடுநிலமை தவறுற மாதிரி இருக்கு.............தன்ர கருத்துக்கள சொல்றதெண்டா அவா பட்டிமன்றத்தில கலந்துகொள்ளலாமே........... இருந்தாலும் இது அவான்ர முதலிதெண்டுற படியா நடுநிலமை தவறாம நடுவர் பணிய தொடந்து செய்ய பழகட்டும்
இதற்கு இரு அணியிலும் பங்கு பற்றும் உறுப்பினர்கள் தான் கருத்துச்சொல்ல வேணும். நான் முடிந்தவரை நடுநிலையாக தான் கருத்து வைத்துள்ளேன். ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் ஆசிரியருக்கு உதவி செய்வதாகவே.. பட்டிமன்ற அனுபவம் இருந்தும் நடுவர் அனுபவம் என்பது புதிது என்பதால் பயிற்சியாக எடுத்துக்கொண்டேன். தவிர்க்க முடியாத காரணங்களினால் நான் தனியாகவே சிலரது கருத்துக்களுக்கு கருத்து வைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. மறுபடி ஆசிரியர் வந்த உடன் ஒதுங்கிக்கொண்டேன் உதவியாளராக. மீண்டும் இருமுறை ஆசிரியரின் வேண்டுகோலிற்கிணங்கவே கருத்தை வைத்தேன். பூனைக்குட்டி சொல்லும் குற்றச்சாட்டு உண்மை எனின் தாராளமாக பட்டிமன்றத்தில் இருந்து விலகிக்கொள்ள நான் தயாராக உள்ளேன். நடுநிலை தவறின் அங்கு நடுவர் என்ற பெயரில் நான் எதற்கு?? ரசிகை மற்றும் உறுப்பினர்கள் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். பூனைக்குட்டி ஒரு கருத்துக்கு தொகுப்புரை வழங்கும் போது எனது கருத்தையும் இடைக்கிடை சேர்க்கவேண்டிய தேவை ஏற்பட்டதால் இணைத்தேன். இயலுமானவரை இரு பகுதியிலும் எனது கருத்தை இணைத்திருக்கிறேன். உங்களது குற்றச்சாட்டு மற்றைய மன்றங்களின் தொடர்ச்சியோ என்று எண்ணத்தோன்றுகிறது. எது எப்படியோ விலகிக்கொள்ள நான் தயார். இந்த குற்றச்சாட்டு உண்மை எனின் தொடர்ந்து நான் பங்குபற்றுவது நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

