01-25-2006, 05:35 PM
<b>மடத்துறுத்தினர் மதனுக்கு</b>
வெளிப்படையாகவே எனது செந்த கருத்தாக செல்கிறன்.
நீர் மடத்துறுத்தினராக எவற்றை தணிக்கை செய்ய வேண்டும் என்று எடுக்கும் தீர்மானங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே நீர் என்னுடைய கருத்துக்களை தணிக்கை செய்வதாக இருந்தால் தணிக்கை செய்யப்பட்டவற்றை தனிமடலில் அனுப்பி வீண்சச்சரவுகளை தவிர்த்துக் கொள்ள ஒத்துளைப்பீர் என்று நம்புறன்.
இந்த எதிர்பார்ப்பை <b>ஏற்கனவே</b> வேறு கள உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். அதன் பிரகாரம் சில மடத்துறுத்தினர்கள் முன்னர் அவ்வாறு தணிக்கை பற்றிய விபரங்களை தனிமடலில் அறிவித்திருந்தார்கள்.
நன்றி