01-25-2006, 05:32 PM
பொற்பாளர் அண்ணாக்களுக்கும் மட்டுறத்தினர் அண்ணா அக்காக்களுக்கும்...................என்ர ஒரு வேண்டுகோள்...........................
நான் பிறமொழி ஆக்கங்கள் எண்:டு இருக்கிற பகுதியில ஆரியர் சம்பந்தமான ஒரு தலைப்பில என்ர கருத்த வைக்க திறந்தன் ஆனா அது மூடியாச்சு எண்டுகிடக்கு............................அதெப்பிடி மூடேலும்..................... சிலபேர் செய்யிற வேலைக்காண்டி மற்றூக்களுக்கம் சேத்து உரிமையள பறிக்கிறது சரியில்ல எண்டு நினைக்கிறன்......................அரைவேக்காட்டுத்தனமா தனிநபர் தாக்கதல மறைமுகமா செய்யிற ஆக்கள அந்த தலப்பில இருந்து வெளியேத்திட்டு மற்றாக்கள எழுதவிடலாந்தானே..............................நீங்க முந்தி சிந்தனை பிரிவில அப்பிடி செய்தனீங்கள் எண்டு நினைக்கிறன்............................... என்ர இந்த வேண்டுகோள ஏத்து நடவடிக்கை எடுக்கோணுமெண்டு கேட்டுக்கொள்ளுறன்............................