01-25-2006, 05:30 AM
[size=18]<b>இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்புக்கள் இன்று வெளியாகலாம் </b>
நோர்வே நாட்டின் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் நேற்று ஸ்ரீலங்காவின் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இதன் போது போர் நிறுத்ததை வலுப்படுத்தல், மற்றும் சமாதான பேச்சு வார்ததைகளை ஆரம்பித்தல் போன்றன முக்கிய இடம்வகிந்தன. எரிக் சொல்ஹெய்ம் இன்று கிளிநொச்சி வரும்போது மகிந்தவின் முக்கிய செய்தியுடன் வருவார் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அவர் இன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் பேச்சுவார்ததை நடத்தவுள்ளார். இதனை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்தை தெரிவிப்பதற்காக அவர் மீண்டும் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க உள்ளார்.
இச்சந்திப்புக்களின் முடிவில் இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>

"
"
"