01-25-2006, 05:02 AM
Danklas Wrote:ஜேவிபி அல்லது ஹெல உறுமையாவின் வேலையாக இருக்கலாம்,, ஏற்கனவே இலங்கை குத்துமதிப்பு புலனாய்வு பிரிவு பல முறை எச்சரிக்கை விடுத்தது, அதனைவிட அமெரிக்கா, நோர்வே தூதுவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள், புலிகள் மீது பழி போடுவதற்கு செய்யப்பட்டவேலையாக இருக்கலாம்,
இது ஜேவிபியின் மூன்றாம் கிளர்ச்சியின் ஆரம்பமாகக் கூட இருக்கலாம். ஏனென்றால் அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாகத் தான் இருக்கின்றது. இப்போது உள்ளுரில் மகிந்தாவிற்கு எதிரான பிரச்சார மேடைகளை நடத்தி வருகின்றார்கள் எனக் கூறப்படுகின்றது.
[size=14] ' '


