01-25-2006, 04:58 AM
Thala Wrote:Eswar Wrote:டென்சன் ஆகவேணாமா..........
இனி கடிக்கிறதுக்கு என்ர விரல்ல நகம் இல்ல........
இனி பக்கத்தில இருக்கிறவர பிடிச்சு கடிச்சாத்தான்......
ஈஸ்வருக்கு அடுத்ததாக ( மதிரனுக்குப்பிறகு) எங்கள் அணிசார்பில் என்ன வாதத்தை வைக்க விடுங்கோ....! ரமாவை என் இடத்தில் மாற்ற முடியுமானால் மகிழ்ச்சி... 8) 8) 8)
வணக்கம் தலா.. நீங்கள் என்னுடைய இடத்தில் உங்கள் வாதத்தை முன் வைப்பது என்றால் வையுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் நானோ நீங்களோ வாதத்தை முதல் வைப்பது என்று அறியத்தாருங்கள்.

