01-25-2006, 01:34 AM
கொடி விடயத்தில இவ்வளவு விசயம் இருக்குதா....??? (முதலில் படிச்சனான்தான்.) ஆனாலும் வீடுகளில் சிலர் அலங்காரமாய் கொடியை சிலர் வைத்திருப்பதைப் பார்த்தேன்... அவர்கள் கொடியின் அளவை மாத்த வேண்டுமா..???
::

