01-25-2006, 01:10 AM
varnan Wrote:எப்பிடி பார்த்தாலும் உங்கள் வாதம் போஸ்ட் பண்ண 2 கிழமை ஆகும் தல... ஏனெண்டால் எங்கட அணியில உள்ளவங்க உடன வந்து வாதாடிட்டாலும் .. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தொடங்கின வேகத்தைப் பாத்துப் பயந்து முதலிலேயே முக்கால்வாசி தட்டச்சு பண்ணிப் வச்சிட்டன். இப்ப பாத்தா சுத்தமாய் படுத்திட்டுது. தள்ளித்தள்ளி தான் ஸ்ராட் பண்ணனும் போல கிடக்கு.... அதான் வெறுப்பாய் போய். என்னை இப்பவே விடுங்கோ எண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கீட்டன்.... எங்கட ஆத்தா ராக்கம்மா( ரசிகை) மனசுவைச்சாத்தான் சரிவரும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்ம்ம் பாப்பம்........... :wink:
::

