01-24-2006, 10:29 PM
அமெரிக்கா தூதுவர் சொன்னது சரிதான்.. அல்ஹைதாவுக்கும் அமெரிக்க அரசுக்கும்த்தான் ஒற்றுமை அதிகம், அல்ஹைதாவினர் உலகத்துக்கு வெளிப்படையாக காண்பிச்சு அட்டூழியங்களை செய்கிறார்கள், அமெரிக்கா உலகத்துக்கு தெரியாமல் (என்று நினைத்து) செய்கிறது.
எனக்கு ஒன்று புரியவில்லை, ஈராக்கில், அப்கானிஸ்த்தானில், பலஸ்தீனத்தில் அமெரிக்கா செய்யும் அட்டூழியங்களை உலகு அறியும், ஐ.நா சபையிடம் அனுமதி வாங்காமல் தன் இஸ்ரத்திற்கு ஈராக் மீது போர் தொடுத்தார்கள், இன்று ஒவ்வொரு நாளும் ஈராக்கில் பிணக்குவியல்கள் குவிந்துகொண்டு இருக்கிறது, அதனை விட அமெரிக்க, பிரிட்டீஸ் படைகளின் வதைமுகாங்களில் பலர் துன்பங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள், இப்படி இருக்கும்பொழுது எந்த முகத்தோடு அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்ஸ் "உலகில் நடைபெறும் வன்முறைகளை அமெரிக்கா ஏற்றுக்கொளாது" என கூறுவார்? இவரின் அறிக்கையை கேட்கும் மக்கள் கேனையர்கள் என்று நினைக்கிறாரா? அல்லது நாங்கள் சொல்வதைத்தான் இந்த கேனையர்கள் கேட்க வேண்டும் எண்டு நினைக்கிறார்களா? :evil: :evil:
இன்றைய உலகில் ஆயுத பலம், இருந்தால் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும் என அமெரிக்கா வல்லாதிக்கம் பிற நாடுகளுக்கு பறை சாற்றுகிறது.

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>