01-24-2006, 04:10 PM
தூயவன் Wrote:ப்ரியசகி Wrote:<b>சரி சிரித்து களைத்த எல்லாருக்கும் பானம் தூயவன் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்..எல்லாரும் வந்து வரிசையில் நில்லுங்கோ.. </b><!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இத்தால் அறியத்தருவது என்றவென்றால் நான் மன்னரிடம் சிரித்து களைத்ததாகச் சொன்ன சந்தியாவிற்கு பானம் கொடுக்கச் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கின்றேன்.
கடைசியில் என் தலையிலேயே கையை வைக்கின்றார்கள் :evil: :evil: :evil:
இதென்ன கோர்ட்டா..வாபஸ் வாங்கவும் மனு கொடுக்கவும்..சொன்னது சொன்னது தான்..பானத்தை வழங்குங்கள்..இல்லையேல்..கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :!: :evil:
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->