01-24-2006, 03:42 PM
தீபா Wrote:வினித் Wrote:கீதா Wrote:நன்றி வகவலுக்கு றொம்ப முக்கியம் ஐம்பதிலும் அழகுக்கு :evil:
50 ஆகும் போது உங்களுக்கு புரியும்
உங்களுக்கு இப்போ 50 வயது ஆகிவிட்டத? :wink:
சீ சீ நம்மட வினித் அண்ணாவுக்கு 50தாhhh நோ நோ அவருக்கு இப்ப 27 வயது இருக்கும் சின்னப்புக்கே 40 ஆகேல என் அண்ணாவுக்கு எப்படி 50 ஆகும் :evil:

