01-24-2006, 03:35 PM
வினித் Wrote:கீதா Wrote:நன்றி வகவலுக்கு றொம்ப முக்கியம் ஐம்பதிலும் அழகுக்கு :evil:
50 ஆகும் போது உங்களுக்கு புரியும்
50 வயது மட்டும் யாரு இருக்கிறது ? உயிருடன் இருந்தரால் தானே புரிந்து கொள்வதுக்கு எனக்கு எப்ப சாவுவரும் என்று பாத்துக்கொண்டு இருக்குறன் அதுக்கில்நீங்கள் வேற :twisted:

