01-24-2006, 03:24 PM
Luckyluke Wrote:ஜெயலலிதா உங்களுக்கு ஆதரவளித்தால் கூட, அவரது பின்னணி என்ன என்று தெரியாமால் எல்லோரும் இங்கே மகிழ்ச்சி அடைவார்கள் போல் தெரிகிறது... ஏற்கனவே சிலர் இப்போதே ஜெ. மீது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள்.... என்ன கொடுமையப்பா இது?
ஆமா ஆமா நீர் உளறுவது சா சொல்வது அத்தனையும் உண்மை,, ஜெயாக்காமீது சிலர் அல்ல தமிழ் மக்கள் அனைவரும் 100%அன்பு வைத்திருக்கிறார்கள், அதனால்த்தான் இன்று ஈழத்திலே மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகின்றார்கள்..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

