01-24-2006, 01:39 PM
மண் திரைப்படம் பற்றிய தகவல்களுக்கு நன்றிகள் சண் அஜிவன். மண் திரைப்படம் சினிமாஸ்கோப் படமாக வருவதையிட்டு மகிழ்ச்சி. இந்த திரைப்படத்திற்காக உழைத்திருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.
இந்த நேரத்தில் நேயர்களிடமும் ஒரு கேள்வியைக் கேட்கலாம் என்று எண்ணுகின்றேன்.
இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் முதலாவது சினிமாஸ்கோப் படம் எது?
இந்த நேரத்தில் நேயர்களிடமும் ஒரு கேள்வியைக் கேட்கலாம் என்று எண்ணுகின்றேன்.
இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் முதலாவது சினிமாஸ்கோப் படம் எது?
<i><b> </b>
</i>
</i>