01-24-2006, 12:26 PM
<b>தென்னாபிரிக்கா Vs இலங்கை VB தொடர்-- 6வது போட்டி </b>
<b>மிகவும் கடுமையாக விளையாடியும் கூட இலங்கையணி வெறும் 9ஓட்டங்களால் தோல்வியையே பெற முடிந்தது இன்றைய போட்டியில் இலங்கையணி தென்னாபிரிக்காவிடம் 9ஓட்டங்களால் தோல்வி அடைந்துள்ளது</b>
தென்னாபிக்காவிற்க்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடர் 6வது போட்டி இன்று <b>Adelaide Ovalyல் </b>நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிக்கா அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் 5விக்கட்டுகளை மாத்திரம் இழந்து <b>263</b> ஓட்டங்களைப் பெற்றது தென்னாபிரிக்கா
அணி சார்பாக
<b>HH Dippenaar - 125runs
HH Gibbs - 68runs </b>
இதுக்கு பதிலளித்தாடிய இலங்கையணி ஜெயசூரியா தன் பங்குக்கு 30பந்துகளில் 37ஒட்டங்களை பெற்றுக் கொடுக்க தொடர்ந்து வந்த டில்சானும் மகலவும் அணியை திறமையாக வெற்றிப்பாதைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அவர்களால் வெற்றிக்கனியை பெற முடியவில்லை இறுதியாக 50ஓவர்களில் 8விக்கட்டுகளை இழந்து <b>254 </b>ஓட்டங்களை பெற்றது
<b>TM Dilshan - 82runs
DPMD Jayawardene - 52runs</b>
<i><b>ஸ்கோர்</b></i>
<b>தென்னாபிரிக்கா -263/5ஓட்டங்கள்(50 ஓவர்)
இலங்கை - 254/8ஓட்டங்கள்(50ஓவர்)
http://news.bbc.co.uk/sport2/shared/fds/hi...l/scorecard.stm
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58300/58301.jpg' border='0' alt='user posted image'>
[b]Boeta Dippenaar celebrates his third one-day century</b>

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>