01-24-2006, 12:06 PM
சரி கேவப்படாதேங்கோ ஈஸ்வர். பட்டிமன்ற ஏற்பாட்டாளர் தான் பிருந்தனுக்காக காத்திருக்காது வைக்க சொன்னார். நான் இன்று வரை (செவ்வாய்) பொறுத்திருந்து விட்டு நாளை (புதன்) வைப்பதாக கூறினே ஆனால் ஏற்பாட்டாளர் பட்டிமன்றத்தை இந்தமாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று எதிர்பாக்கிறார்.
நிலை தவறாது நடுவர் தொகுப்புரை வழங்குவதோடு ஒப்பிடும் போது ஒரு தரப்புப் போட்டியாளர் வாதம் வைப்பது சுலபம். ஆனால்படியால் கொஞ்சம் காலம் எடுக்கலாம் டென்சன் ஆகாதேங்கோ
mile2:
நிலை தவறாது நடுவர் தொகுப்புரை வழங்குவதோடு ஒப்பிடும் போது ஒரு தரப்புப் போட்டியாளர் வாதம் வைப்பது சுலபம். ஆனால்படியால் கொஞ்சம் காலம் எடுக்கலாம் டென்சன் ஆகாதேங்கோ
mile2: