01-24-2006, 11:49 AM
<b>விமர்சனம் தந்த கள உறவுகளுக்கு நன்றிகள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவிகளின் கிறுக்கலை நகர்த்திய மதனுக்கு நன்றிகள்... இங்கும் இரு தலைப்புகள் உண்டு...அதையும் ஒன்றாக்கி விடுங்கள்..!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=162068#162068
சில்கு.. கவிதைப் பகுதிக்க போட வேண்டியது தவறுதலா பொழுது போக்கிற்க போட்டுது.. அதுதான் சுட்டிக்காட்டி இருக்கல்ல..!
காவியம்.. புனிதம் அதெல்லாம் அந்தக் குருவிக்கும் மலருக்குமே வெளிச்சம்..மனிதர்களால் உணரக்கூட முடியாத புனிதம் அங்கு உணரப்பட்டிருக்கலாம்..! மலர் ஒன்று மலர்ந்ததும் அதிகாலையில் அதைப் பார்கும் போது வரும் புனிதத்தன்மை..மாலையானதும் வராது. அதைச் சிலர் உணரலாம்..அதுபோல ஒரு நுட்பமான புனித உணர்வாக இருந்திருக்கும்..! குருவி - மலர் என்றாலும்..அதுகளுக்கும் ஒரு புனிதம் இருக்கும்...அது மனிதரால் அடையமுடியாததாக இருக்கலாம்...நீங்கள் மனிதர்தானே நிச்சயம் அந்தப் புனிதத்தை உணர முடியாது போல..! அப்ப குருவி சொன்னதும் நியாயம் தான்..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குருவிகளின் கிறுக்கலை நகர்த்திய மதனுக்கு நன்றிகள்... இங்கும் இரு தலைப்புகள் உண்டு...அதையும் ஒன்றாக்கி விடுங்கள்..!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=162068#162068
சில்கு.. கவிதைப் பகுதிக்க போட வேண்டியது தவறுதலா பொழுது போக்கிற்க போட்டுது.. அதுதான் சுட்டிக்காட்டி இருக்கல்ல..!
காவியம்.. புனிதம் அதெல்லாம் அந்தக் குருவிக்கும் மலருக்குமே வெளிச்சம்..மனிதர்களால் உணரக்கூட முடியாத புனிதம் அங்கு உணரப்பட்டிருக்கலாம்..! மலர் ஒன்று மலர்ந்ததும் அதிகாலையில் அதைப் பார்கும் போது வரும் புனிதத்தன்மை..மாலையானதும் வராது. அதைச் சிலர் உணரலாம்..அதுபோல ஒரு நுட்பமான புனித உணர்வாக இருந்திருக்கும்..! குருவி - மலர் என்றாலும்..அதுகளுக்கும் ஒரு புனிதம் இருக்கும்...அது மனிதரால் அடையமுடியாததாக இருக்கலாம்...நீங்கள் மனிதர்தானே நிச்சயம் அந்தப் புனிதத்தை உணர முடியாது போல..! அப்ப குருவி சொன்னதும் நியாயம் தான்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>