01-24-2006, 11:25 AM
varnan Wrote:நல்ல கவிதை சந்தியா!
அப்பா மேல கூட சில நேரம் கோவம் வரும்-
ஆனா சித்தப்பா ரொம்ப நல்லவர்- ஏனெண்டால் எங்களுக்கு - 4 சாத்து சாத்தணும் எண்டு அப்பா வரேக்க குறுக்க வந்து தடுப்பாரே <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தொடருங்கள்! 8)
ஆம் அண்ணா அதுமட்டுமா பிறகு அண்ணன் என்று பார்க்காமல் எங்கள் மேல் உள்ள பாசத்திலை அப்பாக்கு நல்ல ஏச்சும் கொடுப்பார்.
நன்றி அண்ணா தங்கள் கருத்துக்கு
>>>>******<<<<


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->