01-24-2006, 11:22 AM
Rasikai Wrote:சந்தியா சித்தப்பா கவிதை நல்லா இருக்கு. உருக்கமான வரிகள் நெஞ்சை தொட்டு செல்கின்றன. வாழ்த்துக்கள் மேலும் கவி படைக்க
நன்றி அக்கா தங்கள் கருத்துக்கு ம்ம் சித்தப்பா என்றால் எனக்கு உயிர் அதுதான் அவருக்காக இக்கவி
>>>>******<<<<

