01-24-2006, 05:41 AM
[size=15]சுகுமாரு மாமா,
நீங்கள் வர வர எட்டாம் வகுப்பு மாதிரியில்லை, முதலாம் வகுப்பு மாதிரி எழுதத் தொடங்கி விட்டீர்கள். நீங்கள் ஒவ்வொரு வரி, வரியாக ஒவ்வொரு பதிவிலும் எழுதுவதற்கெல்லாம் பதிலளிக்க எனக்கு நேரமில்லை. உங்களுக்குக் கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது, நான் பதிலெழுதியவுடன், அதற்கு உங்களின் மறுப்பை எழுதுவதை விட்டிட்டு இன்னொரு சம்பந்தமில்லாத கேள்வியோடு வந்து நிற்கிறீர்களே.
<b>உங்களுக்குள் நீங்கள் கெட்டித்தனமாக விவாதிப்பதாக நினைப்போ? </b>
சுகுமாரு மாமு, உங்களின் அறிவுபூர்வமான பதில்களை வாசிக்கும் போது, ஈழத்தில் தமிழாசிரியர் ´ÕÅ÷ சொன்ன கதை தான் நினைவுக்கு வருகிறது.
"ஒருவர் மகாபாரதத்தைப் பற்றி யாராவது ±ýÉ சொன்னாÖõ, அது அப்படியில்லை, நீங்கள் சொல்வது மாதிரியல்ல, அது வேறு மாதிâ நடந்தது ±ýÚ Å¡¾¢ÎÅ¡ராõ. மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்கு என்ன நடந்தது சொல்லுங்கள் பார்க்கலாமென்று ±øÄ¡õ கேள்வி மேல் கேள்வி ¦¾¡ÎôÀ¡Ã¡õ.
ஓரு நாள் சிலர் «Åâ¼õ Á¸¡À¡Ã¾ò¾¢ø ÅÕõ Àïº À¡ñ¼Å÷கள் எத்தனை பேர் ±ýÚ Å¢ÉŢɡ÷¸Ç¡õ? ¯¼§É «ó¾ô À¢¾üÈல்காரன் ¦º¡ýɡáõ, <b>Àïº À¡ñ¼Åரா..அவர்கள் ¸ðÊø ¸¡øகள் §À¡Ä ãýÚ §À÷ ±ýÚ." </b> «ó¾ «È¢Å¡Ç¢ §À¡Äத்தான், நீங்களும் சதிரா, பரதமா? தஞ்சாவூர் சகோதரர்களா?,அப்படியில்லை என்று ஏதோ நான் எழுதியதற்கு மறுப்பெழுதப் போகிறவர் மாதிரி பெரிய பீடிகை எல்லாம் போட்டீர். அதை விட்டிட்டு கிறிஸ்தவர்களைப் பற்றி கேள்விகள் தொடுத்தீர்,
இப்ப என்னவென்றால் வேறொரு கேள்வியுடன் வந்து நிற்கிறீர். <b>இன்னும் உருப்படியாக ஒரு பதிலைத் தான் காணோம், பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும் இல்லையா</b>