01-20-2004, 09:10 AM
றொகான் குணறட்ன என்டால் எல்லாருக்கும் தெரியும் உலகத்தில் பல புத்தகங்களை எளுதி பல மதிப்பை வல்லரசு நாடுகளிடம் பெற்றவர் புலிகளுக்கு எதிராக பல புத்தகங்களை உலகமட்டத்தில் எளுதியவர் அவர் தற்போதும் புலியை பயங்கரவாதி என்டு சொல்லி கொன்டு இருப்பவர் சிங்கப்புhரில் பயங்கரவாதிகள் ஆய்வு நிலையத்தில் பொறுப்பாக இருக்கும் சிங்களவன் அவர் ஒரு இரகசிய பயனத்தை நோர்வேக்கு நேற்று மேற்கொன்டிருந்தார். காலை 9 மனிக்குவந்து இரவு 7 மனிக்கு திரும்பபோய்விட்டார் ஏன் என்டு விசாரித்தன் பயங்கரவாதிகள் தொடர்பான அவர்களின் நடவடிக்கை தொடர்பாக தகவல் சேகரிக்கிறாராம் அதுதான் இரகசிய பயனத்தை மேற்கொன்டவராம். பேரினவாதம் ஒரு போதும் திருந்தாது அதுமட்டுமல்ல இவருக்கு அதிகம் அமரிக்ர்தான் நன்பர்.

