01-24-2006, 02:18 AM
manimaran Wrote:எனக்கு இந்த வரிகள் மனைவியின் சுயநலத்தை கோடிட்டுக் காட்டுவதாகவேபடுகின்றது. உண்மையில் கணவனில் பாசமுள்ளவளாக மனைவியை நீங்கள் காட்ட முயன்றால் கணவன் சாவடைந்த பின்னரே தான் சாவதற்கு மனைவி விரும்பவேண்டும். ஏனெனில் மனைவியின் இழப்பை தாங்க வேண்டிய துன்பத்தை கணவனுக்கு கொடுப்பவள் அவனை உண்மையாக நேசிப்பவளாக இருக்கமுடியாதல்லவா????? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b>சுயநலம் இல்லை .... அளவுக்கு அதிகமான காதல் ..பாசம் அது! தன் கணவனை உயிராய் நினைப்பவள் தான் வாழும் காலத்திலேயே அவரை பிணமாக காணவிரும்ப மாட்டாள். அந்த அர்த்ததிலேயே எழுதினேன்.
உங்கள் பார்வையிலும் விடை சொல்லி இருக்கிறேன்... :wink:
ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால்
உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்!
உங்கள் கருத்துக்கு நன்றி .</b>
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&