01-24-2006, 12:18 AM
விஞ்ஞான விளக்கங்கள் முடிவுகளில் இந்த பார்ப்பான்கள் சந்தோசப்படுறதுக்கு ஒன்றுமில்லைங்க விஞ்ஞானத்தமான முடிவுகளிலை ஆய்வுகூட பரிசோதனை முடிவுகளிலை சமூக அரசியல் நிதி நிலமைகள் கூட கனக்க பங்கு வகிக்குதுங்க ஒரு யூனிவசிற்றை முடிவை இன்னொரு யுனிவசிற்றி மறுத்தது கண்கூட பார்த்திருக்ககிறோமுங்க ...விஞ்ஞானத்திலை விடை காணமுடியாத கன விசயமிருக்குதுங்கோ...விஸ்வ ஹிந்து பரிசத்து ஆரியனுக்கு சார்பாக முடிவெடுக்க கனக்க நிதி கொடுக்க தயங்காதுங்கோ. மூன்றாம் உலக நாடுகளிலை மட்டும் ஊழலில்லைங்கோ... நாசா தொடக்கம் பென்ரகன் வரை உந்த சித்து விளையாட்டு இருக்குதுங்கோ.........இந்துமாகடலில் உளளவர்கள் உந்த ஆரிய பார்ப்பானிய சுத்துமாத்து பற்றி விழிப்பூணர்வுடன் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கிற தைரியமிருக்கோனுங்க.....

