01-23-2006, 09:48 PM
எனக்கு சிம்ரன் இடத்தை கொடுங்கள்: ரசிகர்களிடம் திரிஷா கெஞ்சல்
நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறது இல்லை. இந்த நிமிஷம் என்ன நடக்குதோ, அதுதான் என் வாழ்க்கை. ஸ்கூல்ல படிக்கும்போது என்ன ஆகப்போறேனு கேட்டா, லாயர்னு சொல்வேன். காலேஜ் போனதும், மாடலிங் ஆசை.
ஆதி படம் மூலம் மீண்டும் தமிழ் திரை உலகை கலக்கும் நடிகை திரிஷா வார பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அப்ப சினிமாவுக்கு வருவீங்களான்னு கேட்டவங்களுக்கு சேச்சே நானா? சினிமாவுக்கா? நோ சான்ஸ்னு சொல்லிட்டிருந்தேன். இப்ப பாருங்க ஞாயிற்றுக்கிழமை கூட ப்ரியா இல்லாம விஜய், சிரஞ்சீவி, சித்தார்த், ஜெயம் ரவினு மாறி மாறி டூயட் பாடிட்டு இருக்கேன்.
ஜோதிகா மாதிÖì என்னால் வெறும் ஹோம்லியாக பண்ண முடியாது. அதேநேரம் மும்பையில் இருந்து வர்றவங்க மாதிÖì ரொம்ப கிளாமராவும் பண்ணமாட்டேன். சிம்ரன் மாதிரி ஹோம்லியும் கிளாமரும் கலந்த லுக் வேணும். சிம்ரனுக்கு என்ன இடமோ அதையே எனக்கும் தாங்களேன் ப்ளீஸ்.
நான் ஒரு சிட்டி பொண்ணு. தியேட்டர்ல படம் பார்க்கும்போது ரொம்ப பிடிச்சிருந்தா அங்கேயே கத்தி குதிச்சு கலாட்டா பண்ணி ரசிக்கிற ஆள். எனக்குனு ஒரு கேரக்டர் இருக்கு. ப்ரண்ட்சோடு பார்ட்டினு போயிட்டேன்னா அங்கே நான் ஒரு நடிகை இல்லை. ஒரு நல்ல பாட்டை கேட்டேன்னா டான்ஸ் ஆடணும்னு தோணும். அதை நான் என் நெருக்கமான ப்ரண்ட்சோடுதான் செய்வேன். அது உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் என்ன பண்ண முடியும்?
நான் சினிமாவில் நடிகையானதுக்காக என் பர்சனல் லைப்பை மிஸ் பண்ண முடியாது. சின்ன வயசில் இருந்தே சுதந்திரமா வளர்ந்திருக்கேன். என்னை பற்றி என் அம்மாவுக்கும் ப்ரண்ட்சுக்கும் நல்லாவே தொìயும். என்னை புÖìஞ்சுக்க வேண்டியது அவங்கதான்.
அதனால் பரபரப்பு பண்றவங்களை பற்றி நான் கவலைப்படுறதில்லை. அந்த வீடியோ மேட்டாìல் கொஞ்சம் கஷ்டப்பட்டு விட்டேன். அது எனக்கு நல்ல அனுபவத்தை தந்தது. மற்றபடி அடுத்தவங்களுக்காக வாழ்வது என்னால் முடியாது.
maalaimalar.com

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>