01-23-2006, 08:19 PM
ஏன் முன்பு அமெரிக்கா போயிங் விமானக்கம்பனி சீன அரச அதிபரின் பாவனைக்காக தயாரித்த விமானத்திலும் இரகசிய ஒளிப்பதிவு ஒலிப்பதிவு கருவிகள் பொருத்தி வைக்கப்பட்டிருந்தது சீன புலநாய்வுத்துறையால் கண்டு பிடிக்கப்பட்டது. இவையெல்லாம் வெறும் ஊருக்கு உபதேசங்கள் தான். :oops: :oops:
<i><b> </b>
</i>
</i>

