01-23-2006, 05:17 PM
MUGATHTHAR Wrote:Quote: தினசரி வாழ்க்கையில் பெரும் பகுதி நேரத்தை புன்னகையுடன் செலவிடுங்கள். புன்னகை வாழ்க்கைக்கு மிகத்தேவையானது. அது உங்களைப்பற்றி மற்றவர்கள் மனதில் ஈர்ப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.
தம்பி பயனுள்ள தகவல்கள்..........எல்லாரும் போலோ பண்ணினால் நல்லம்.....ஆனா ஒரு சிக்கல் மேலே சொன்னமாதிரிதான் நான் எப்பவும் இருக்கிறது ஆனா ஊருக்கை வேறை மாதிரியெல்லோ கதைக்கிறாங்கள்.......(அதுதான்னப்பா.....நட்டு கழண்டகேஸ் எண்டு)
பிடிச்சு இருக்கிறதால தானே பேசுறாங்க விட்டு தள்ளுங்க.....அப்பறம் பொண்ணமாக்க கூட சிரிப்ப கண்டா மயங்கினவா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

