01-23-2006, 03:42 PM
kuruvikal Wrote:கூகிளில இருக்கு நிறையத் தோசை.. அது சரி கூகிள் என்ன கேட்டது..நீங்கள் ஏன் அதோட மோதுறீங்கள்..அது வலையெங்கும் சிதறிக் கிடக்கும் தகவல்களைத் திரட்டித் தருகுது. மாடிப்படிகள் ஏறி இறங்காம மணித்தியாலங்கள் செலவு செய்து பக்கங்களைப் புரட்டிட்டு இருக்காம இலகுவாக விடயங்களைக் கொண்டு வர உதவுது அதுமட்டுமல்லாம தனிநபர்கள் கற்பனைகளை மிகக் குறுகிய காலத்தில் ஆதாரங்களோட மறுதலிக்க உதவுது. உலகில் அதிகம் பேரால் பாவிகப்படும் தேடற்பொறி கூகிள்...! அதுமட்டுமன்றி பல நவீன வசதிகளையும் கூகிள் செய்து கொடுத்திருக்கிறது..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்படி கண்டபாட்டுக் உளறாதிங்க. காரணம் பிறகு சொல்கின்றேன். :wink:
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->