Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உளவு பார்த்து கையும் மெய்யுமாய் மாட்டிய பிரிட்டன்
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41244000/jpg/_41244806_spyrock203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/41246000/jpg/_41246592_rock300.jpg' border='0' alt='user posted image'>

போலியான கல்லுக்குள் ஒழித்து வைக்கப்பட்டுள்ள உளவுத்தகவல்களை பரிமாறப் பயன்படும் இலத்திரனியல் டிவைஸ்..!

ரஷ்சியாவில் உள்ள பிரித்தானிய தூதராலய தூதுவர் உட்பட சிலர் பிரிட்டனுக்காக ரகசிய அதிநவீன இலத்திரனியல் உபகரணங்களை (ரான்ஸ்மிற்றர்கள்) போலிக் கல் ஒன்றுக்குள் ஒழித்து வைத்து உளவு பார்த்தது ரஷ்சிய உளவுத்துறையான எப் எஸ் பி (FSB) யால் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த உளவாளிகளுக்கும் ரஷ்சியாவில் இயங்கும் சில அரசுசாரா தொண்டர் நிறுவனங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் ரஷ்சியா அரசு சாரா வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்திய போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதை மனத உரிமை மீறல் என்ற தொனியில் எதிர்த்து குரல் கொடுத்தன..என்பதும் குறிப்பிடத்தக்கது..!

அமெரிக்க ஐரோப்பிய உளவுத் தேவைகளுக்காக மனித உரிமைகளும் விலை போகும் மிகப்பயங்கரமான சூழலை..உலகின் சனநாயகம் காப்போர் தமது சுயநலத்துக்காக உருவாக்கி உள்ளனர் என்பதையே இச்செய்தி கூறி நிற்கிறது..!

http://news.bbc.co.uk/1/hi/world/europe/4638136.stm
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
உளவு பார்த்து கையும் மெய்யுமாய் மாட்டிய பிரிட்டன் - by kuruvikal - 01-23-2006, 10:16 AM
[No subject] - by வியாசன் - 01-23-2006, 05:40 PM
[No subject] - by Vasampu - 01-23-2006, 08:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)