01-23-2006, 02:10 AM
அகதியன் அண்ணாாாாா நல்ல விசயத்த சொல்லியிருக்கிறீங்கள்...............நகைச்சுவையா எழுதியிருக்கிறியள் ...........சுருக்கமா எழுதியிருக்கிறியள்............................... ஆனா அதுக்குள்ள பெரிய விளக்கத்த சொல்லியிருக்கிறியள்.................... தொடந்தும் எழுதுங்கோ
இன்ரர்நெட்டில கிடக்கிற அரைகுறையள கூகிளில தேடியே உந்த மனுசரின்ர காலம் போகுதப்பா................சுயமா என்னத்த சிந்திக்குதுகள்.................... உதுகள் பாருங்கோவன் இப்ப தோசைச தராவிடற்ற உணவெண்டுங்கள் ......தமிழன்ர எண்டுங்கள்....................தோசைய கரண்டியால இங்க வெளிநாட்டில சாப்பிடுறதால ஐரோப்பியக்காரனின்ர உணவெண்டுங்கள்...................இப்பிடி உதுக்குள்ளயும் சண்டைபிடிக்குங்கள்.................என்னத்த சொல்ல.............. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->