01-23-2006, 01:25 AM
[size=15]குருவி, ஆரியப் படையெடுப்பு என்பது பொய், ஆரியர்கள் என்பவர்கள் பண்டைய இந்தியாவின் மக்கள், அவர்கள் எங்கிருந்தும் இந்தியாவுக்கு வரவில்லை என்ற கருத்துக்கு அடுத்த தலைப்பில் அட்டகாசமாக வக்காளத்து வாங்கினீர், ஆனால் ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களையும், தொல்பொருட் தடயங்களையும் காட்டி தாங்கள் தான் ஆரியர்கள், அவ்ர்கள் இந்தியாவுக்கு வந்து, இந்திய உபகண்டத்தின் பூர்வீக மக்களுடன் கலந்ததாதால் தான் திராவிடரல்லாத இந்தியர்கள் உருவாகினார்கள் என்கிறார்கள், என்பதற்கு ஆதாரங்களையும் தந்து, <b>அவர்கள் ஆரியரில்லை, இங்கு வரவுமில்லை என்பதை நிரூபியுங்கள் எல்லாம் தெரிந்த குருவியே என்று கேட்டால் அதைச் செய்ய வக்கில்லை. </b>
<b>தலைப்பிற்கோ, கேள்விக்கோ எந்த விதத் தொடர்புமில்லாத குப்பையைப் பதிவு செய்ய உமக்கு வெட்கமாக இல்லையா? தெரியாததைத் தெரியாது என்று சொல்வது தான் பண்பாடு, சளாப்பிக் கொண்டு, சம்பந்தமில்லாதவற்றைத் தொடர்பு படுத்திச் சப்பைக்கட்டு கட்டுவதை, நீர் வேண்டுமானால் கெட்டித்தனமாக நினைக்கலாம். பல பேர் நேரடியாக உம்மிடம் சொல்லாவிட்டாலும், உம்மிடமுள்ள கொஞ்ச நஞ்ச நல்லெண்ணத்தையும் மறந்து விடுவார்கள்</b>.
:roll: :roll: :evil: :evil: