01-22-2006, 08:25 PM
எனக்கு பிடித்த பாடல்
கூண்டைவிட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே

அன்பு எனும் பாட்டிசைத்து கண்டது என்ன வாழ்க்கையிலே
பார்வையில் யாருமே மனித ஜாதிதான் பழகிப் பார் பாதி பேர் மிருக ஜாதிதான்
கூண்டைவிட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே...
நான் வளர்க்கும் பூச்செடி முட்கள் மட்டும் பூப்பதென்ன?
பாவமா? சாபமா? காலத்தின் கோலமா?
கால் நடக்கும் பாதை எல்லாம் கற்கள் குத்தி வலிப்பதென்ன?
யாரிடம் காரணம் தெய்வம்தான் கூறணும்
வைரக்கல்லை நான் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் உலகமே
உப்புக்கல்லை எனக்களித்து ஒப்புக்கொள்ளச் சொல்லுமே
நெய்யைவிட்டு தீபம் ஏற்றினால் கையை தொட்டு நன்றி காட்டுதே

தெய்வத்துக்கு ஆறுமுகம் மானிடர்க்கு நூறுமுகம்
மெய் எது பொய் எது யாரதைக் கண்டது?
பாலும் இங்கு வெள்ளை நிறம் கள்ளும் இங்கு வெள்ளை நிறம்
பால் எது கள் எது?? பேதம் யார் கண்டது?
நேசம் வைத்த யாருக்குமே நெஞ்சம் எல்லாம் காயம்தான்
பாசம் வைத்த கண்களிலே பார்ப்பதெல்லாம் மாயம்தான்
எரிக்கின்ற கால்கள் உதைக்குது ஏத்தி விட்ட கால்கள் சிரிக்குத்ய்

<b> .. .. !!</b>