01-22-2006, 07:24 PM
ஒரு நாள் விடியற் காலையில் என் அண்ணா வந்து நிக்கிறார்
என்ன அண்ணா வந்து விட்டார் என்று திடுக்கிட்டு முழித்து
அண்ணாவைப் பார்க்க ஓடினே அம்மா அப்பா எங்கே அம்மா
என் அண்ணா சொல் அம்மா என் அம்மாவாள் சொல்ல முடியாது என் அண்ணா வர வில்லை அண்ணாவின் உடல் தான் மட்டும் வந்து கிடந்தது அண்ணா அண்ணா என்று கதறினே
அழுதேன் என்னால் ஒன்றுமே செய்ய முடியல
அண்ணா வழர்த்த வளர்ப்பில் வளர்ந்து நான் பாசத்துக்காக அடிமைப்பட்ட நான் இன்றும் என் அண்ணா நினைவுகள் தான் எனக்கு
[/quote]
நல்லாயிருக்கு சோகமாகவும் இருக்கு தொடர்ந்து எழுதுங்க கீதா எழுத எழுத மிகவும் நன்றாக எழுதுவிங்கள் நன்றி
என்ன அண்ணா வந்து விட்டார் என்று திடுக்கிட்டு முழித்து
அண்ணாவைப் பார்க்க ஓடினே அம்மா அப்பா எங்கே அம்மா
என் அண்ணா சொல் அம்மா என் அம்மாவாள் சொல்ல முடியாது என் அண்ணா வர வில்லை அண்ணாவின் உடல் தான் மட்டும் வந்து கிடந்தது அண்ணா அண்ணா என்று கதறினே
அழுதேன் என்னால் ஒன்றுமே செய்ய முடியல
அண்ணா வழர்த்த வளர்ப்பில் வளர்ந்து நான் பாசத்துக்காக அடிமைப்பட்ட நான் இன்றும் என் அண்ணா நினைவுகள் தான் எனக்கு
[/quote]நல்லாயிருக்கு சோகமாகவும் இருக்கு தொடர்ந்து எழுதுங்க கீதா எழுத எழுத மிகவும் நன்றாக எழுதுவிங்கள் நன்றி
----------------------------------------------------