01-19-2004, 01:42 AM
<b>குறுக்குவழிகள்-28</b>
<b>Msconfig.exe</b>
குறுக்குவழிகள் 20ல் உள்ள விடயங்களுக்கு மேலதிகமாக இதை எழுதுகின்றேன். விண்டோஸ் Installation CD க்களில் உள்ள .cab ·பைல்களில் இருந்து ஏதேனும் ஒரு ·பைலை தேடி பிரதி பண்ணுவதற்குரிய வழியை மைக்றோசொவ்ற் நிறுவனம் தந்துள்ளது. உதாரணமாக விண்டோஸ் 2000 ஐ தனது கணனியில் பாவிப்பவர்கள் விண்டோஸ் 98 சீடியிலிருந்து msconfig.exe என்ற ·பைலை பிரதி பிரதிபண்ணி system 32 என்ற ·பைலில் போட நினைத்தால், விண்டோஸ் சீடியை CD Rom ல் நுழைத்துவிட்டு, Command Prompt ல்
Expand D:\win98\*.cab -F:msconfig.exe C:\system32
என type செய்தல் வேண்டும். Expand கட்டளையானது cab ·பைல் முழுவதிலும் msconfig.exe என்ற ·பைலை தேடி கண்டுபிடித்து அதை பிரதிபண்ணி C: டிறைவிலுள்ள system32 என்ற ·பைலில் போடும். விண்டோஸ் 98 பாவனையாளர்கள் விண்டோஸ் 98 சீடியிலிருந்து இப்படி ஒரு ·பைலை பிரதி பண்ணவேண்டின் Extract என்னும் கட்டளையை பயன்படுத்தவேண்டும்
Also, please see page no. 5