01-22-2006, 05:55 PM
என் அண்ணா
அண்ணா என் பாசத்துக்காக அடிமப்பட்டாய்
சின்ன வயதில் என் கைபிடித்து Üட்டிக் கொண்டு
போய் கடையில் இனிப்பு வாங்கித் தருவாய் நீ
நான் அழுதால் என்னை உடனே தூக்கி தோளில்
போட்டு பல கதைகள் சொல்லி சிரிக்க வைப்பாய் நீ
எனக்கு அம்மா அடிக்க வந்தால் அந்த அடிகளை
நீ வேண்டிக் கொள்வாய் -------------------
பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் என் கைகளை
பிடிக்குக் கொண்டு கவணமாக Üட்டிச் செல்வாய் நீ
படிப்புக்களை அன்பாக சொல்லித் தருவாய் நீ
அம்மா எனக்குச் செய்கின் கடமைகளை எல்லாம் நீயே
செய்தாய் பல வருடங்களாக செய்தாய்
நீ வளர்ந்ததும் நான் வளர்ந்ததும் என்னை விட்டுட்டு
நீ நீண்ட தூரம் போய் விட்டாய் எங்கே போனாய்-------------
அண்ணா உன் தங்கையின் கடமைகளை செய்து விட்டு
நீ இப்போ நாட்டுக்காக போராடப் போய் விட்டாயா
ஒரு கனம் உன் தங்கையை நினைத்துப் பர்த்தாயா அண்ணா
நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் அண்ணா
நான் எல்லாமே அண்ணா தான் என்று என்னி இருந்தேன்
அம்மா அப்பா வேண்டாம் எல்லாமே என் அண்ணா தான்
என்று இருந்தேன் கடசியில் என்னை தவிக்க விட்டுட்டு
நீ போய் விட்டாய்
நினைவுகள் எல்லாம் நீ கனவுகள் எல்லாம் நீ
அண்ணா அண்ணா என்று கதறி அழுகின்றேன்
அண்ணா திரும்பவும் என் அடயில் வருவாரா என்று
எண்ணி காத்திருந்தேன் அண்ணா கடயில் இனிப்;பு
வேண்டினால் அதில் பாதி உனக்காக வைப்பேன்
என் அண்ணா வந்தால் கொடுப்பேன் என்று
என்ன தான் வேண்டினாலும் அதில் பாதி என் அண்ணாவுக்கு
வைப்பேன் உனக்குத் தெரியுமா அண்ணா
நீ நாட்டுக்காக போராடப் போய் பல வருடங்கள் ஆச்சு
உன்னை பார்த்ததே இல்லை தேடித்தேடி பார்க்கின்றேன்
எங்கும் என் அண்ணாவை காண வில்லை கடவுளிடம்
போய் அழுதேன் கதறினேன் என் அண்ணா எனக்கு வேண்டும்
என்று ----------------
ஒரு நாள் விடியற் காலையில் என் அண்ணா வந்து நிக்கிறார்
என்ன அண்ணா வந்து விட்டார் என்று திடுக்கிட்டு முழித்து
அண்ணாவைப் பார்க்க ஓடினே அம்மா அப்பா எங்கே அம்மா
என் அண்ணா சொல் அம்மா என் அம்மாவாள் சொல்ல முடியாது என் அண்ணா வர வில்லை அண்ணாவின் உடல் தான் மட்டும் வந்து கிடந்தது அண்ணா அண்ணா என்று கதறினே
அழுதேன் என்னால் ஒன்றுமே செய்ய முடியல
அண்ணா வழர்த்த வளர்ப்பில் வளர்ந்து நான் பாசத்துக்காக அடிமைப்பட்ட நான் இன்றும் என் அண்ணா நினைவுகள் தான் எனக்கு