01-22-2006, 05:41 PM
தூயவன் Wrote:ஆமாம். எங்களைத் திருத்த வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி வெளிக்கிட்டிருக்கின்றீர்கள்.
ஆனால் ஒன்று சொல்கின்றோம். எத்தனை பேர் வந்தாலும், எவ்வளவு பலத்தைப் பிரயோகித்தாலும் நாங்கள் என்றும் திருந்தப் போவதில்லை என்று எதிரணியினருக்குச் சொல்லி வைக்க ஆசைப்படுகின்றோம். அப்படி நடந்தால் எங்கள் கொள்கையில் வழிதவறியவர்களாக ஆவோம் என்று சொல்லிக் கொள்கின்றோம்.
<b>இக் கருத்தை எவ்வித சந்தேகமும் இல்லாமல் நான் ஏற்று கொள்கிறேன்</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

