01-22-2006, 03:56 PM
வினித் Wrote:Quote:மற்ற பகுதியில்...அசின் போல இருப்பதாக ஐஸ் வைத்திருக்கீங்கள்...அதுதான் தடிமன்..அம்மாக்கிட்ட சொல்லி இருக்கேன்.. அம்மா வாறா...
அது மட்டுமில்லை ஐஸ் போல இருப்பதா ஐஸ் வைத்தாலும் விட மாட்டா சகி
அப்படி நான் சொன்னாபின் எத்தனை கண்டனங்கள் வந்தது தெரியும? அசின் ரசிகர் மன்றத்தில் இருந்தும், ஏன் தூயவ்னும்தான் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆமா...வந்திட்டாங்க..அசினுக்காக..., சண்டை பிடித்தாலும்..தற்சமயம் வினீத் அண்ணாவை களத்தில கன காலம் காணவில்லை என்றால்...கேட்க சகி தான் வரணும்..அசினா வருவா..சும்ம அ..அசி..அசின் எண்டு துக்கி வைக்காம இறக்கி விடுங்கோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பாவம் பிழைச்சுப்போகட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

